எந்த சமுதாயம் தன் சொந்த வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையோ அந்த சமுதாயம் அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கிறது.
Thursday, July 13, 2006
குழந்தைகளுக்கான சேனல் இல்லையே?
மக்களே நான் இதுக்கு புதுசு. குடும்பத்தில் எல்லோரும் பார்த்து ரசிக்கிற மாதிரி தொலைகாட்சி சேனல்கள் வந்திட்டுது. ஆனா சின்ன குழந்தைகள் பார்க்கிற மாதிரி ஏன் தமிழ் சேனல் வரமாட்டேங்குது. ஏதாவது சொல்லுங்கப்பா!!
No comments:
Post a Comment