- யுத்தம் - போர்
- சுதந்திரம் - விடுதலை
- தினம் - நாள்
- சந்தோசம் - மகிழ்ச்சி
- சாதம் - சோறு
- ரசம் - சாறு
- சம்பவம் - நிகழ்ச்சி
- சம்பந்தம் - தொடர்பு
- பிரபலம் - புகழ்
- பிரத்தியேகம் - சிறப்பு
- முக்கியம் - முதன்மை
- சப்தம் - ஓசை
- தயார் - ஆயத்தம்
- சுகம் - இன்பம்
- வியாபாரம் - வாணிகம்
- ராத்திரி - இரவு
- மாமூல் - வழக்கம்
- நிஜம் - உண்மை
- யோசி - சிந்தி
- புத்தி - அறிவு
- புத்தகம் - நூல்
- மைதானம் - திடல்
- சுத்தம் - தூய்மை
- அனுமதி - உத்திரவு
- ஜாமீன் - பிணை
- சுலபம் - எளிமை
- சேவை - தொண்டு
- சர்ச்சை - விவாதம்
- சாவி - திறவுகோல்
- நகர் - பட்டினம்
- கோவில் - ஆலயம்
Sunday, January 11, 2009
தமிழில் கலந்த பிறமொழி வார்த்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பிற மொழி வார்த்தைகள் எம் மொழிகளில் இருந்து வந்தவை எனக் குறிப்பிடல் பயனுடையது
அத்துடன் ஆதார உசாத்துணைகளைக் குறிப்பிடல் அவற்றை உறுதிப்படுத்தும்
நன்றி
Post a Comment