Saturday, August 15, 2009

சுதந்திரத்ததை வாங்கி யாரிடம் கொடுத்தார்கள்?

நேரு மாமா சுதந்திரம் வாங்கி தன் குடும்பத்தார் வசம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி கொடுத்தார் என்ற விபரம் இன்று தான் தெரிந்ததாக என் நண்பன் முரளி சொன்ன போது உண்மையில் அதிர்ந்து தான் போனேன்.

1 comment:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது உண்மைதாங்க...
எப்போ இவனுககிட்ட இருந்து சுத ந்திரம் வாங்கிறது ?