- அதிமுக ஆட்சியை பிடித்தது
- செல்வகணபதி உள்ளாட்சி அமைச்சர்
- கலர் டிவி ஊழல்
- அதிமுக தேர்தலில் தோல்வி; திமுக வெற்றி
- செல்வகணபதி திமுகவில் இணைந்தார்
- கலர் டிவி ஊழலில் செல்வகணபதி விடுவிக்கப்பட்டார்
செய்தி தாளில் படித்த தலைப்புகளை கால வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
1 comment:
அட.. இவ்ளோ சுருக்கமா ஒரு வரலாறையே சொல்லிட்டிங்களே.. :))
Post a Comment