Sunday, January 11, 2009

தமிழ் சொற்கள்

சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொற்கள்
  1. Wind Mill - காற்றாலை
  2. Chief Minister - முதலமைச்சர்
  3. Inspector - ஆய்வாளர்
  4. Conductor - நடத்துனர்
  5. Bus Stop - பேருந்து நிறுத்தம்
  6. Browser - உலாவி
  7. Website - இணையதளம்
  8. eMail - மின்னஞ்சல்
  9. Wire - கம்பி
  10. Ambassador - தூதுவர்
  11. Management - மேலாண்மை
  12. Snacks - நொறுக்குத்தீனி
  13. Personality - தோற்றப்பொலிவு
  14. Ego - அகந்தை
  15. Cell Phone - அலைபேசி
  16. Internet - இணையம்
  17. Dictionary - அகராதி
  18. Photo - புகைப்படம்
  19. Xerox - நகல்
  20. Kids - மழழையர்

1 comment:

நற்கீரன் said...

தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org)

தமிழ் விக்சனரி - 100 000 மேற்பட்ட சொற்கள்

பாக்க... நிச்சியம் உங்கள் தமிழ் ஆர்வதுக்கு நல்ல தீனி.